ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » வெற்றிக்குப்பிறகு பிறந்தநாள் கொண்டாட்டம்... கேக் மழையில் நனைந்த கேதர் ஜாதவ்!

வெற்றிக்குப்பிறகு பிறந்தநாள் கொண்டாட்டம்... கேக் மழையில் நனைந்த கேதர் ஜாதவ்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப்பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் கேதர் ஜாதவ் பிறந்த நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. #HBDKedarJadhav