ரிஷப் பண்ட்-ஐ சமாளிக்க தோனியின் படை தீவிர பயிற்சி!
ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும், அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்-ஐயும் சமாளிக்க தோனியின் மஞ்சள் படை தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. #DCvCSK
News18 Tamil | March 25, 2019, 8:35 PM IST
1/ 7
ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும், அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்-ஐயும் சமாளிக்க தோனியின் மஞ்சள் படை தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. (CSK)
2/ 7
ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை (மார்ச் 26) இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. (IPL)
3/ 7
டெல்லி செல்வதற்காக சென்னையில் இருந்து தோனி உள்ளிட்ட வீரர்கள் புறப்பட்டுச் சென்றனர். (CSK)
4/ 7
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விமானத்திற்காக காத்திருந்தபோது எடுத்த புகைப்படம் ட்விட்டரில் வெளியானது. (CSK)
5/ 7
டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும், அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்-ஐயும் சமாளிக்க தோனியின் மஞ்சள் படை தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் போட்டியில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டார். (CSK)
6/ 7
ஆல் ரவுண்டர் மிட்செல் சாண்டனர் வலைப்பயிற்சி செய்தார். (CSK)
7/ 7
டெல்லிக்கு எதிராக அதிக ரன்களை குவிக்கும் முனைப்பில் பயிற்சி செய்த தொடக்க வீரர் வாட்சன். (CSK)