வழக்கமாக மைதானத்தில் எப்போது அமைதியாக இருக்கும் தல தோனி, டிரெஸிங் ரூமில் ஒருத்தரை விடாமல் கலாய்த்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார். (CSK) சி.எஸ்.கே அணியின் டிரெஸிங் ரூமுக்கு வந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், தோனியின் பேச்சால் வாய்விட்டு சத்தமாக சிரித்தார். (CSK) தோனியின் பேச்சால் வயிறு வலிக்கச் சிறித்த பயிற்சியாளர் ஃபிளெமிங் மற்றும் மேத்யூ ஹைடன். (CSK) சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி முடிந்த பிறகு, பிரெண்டன் மெக்கல்லாம் ஸ்டைலான ஒரு பேக்குடன் கிளம்ப, நம்ம ஹைடன் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத துணிப்பையை தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார். (CSK)