முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

ஹார்திக் பாண்டியா - நடாஷா புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கி உள்ளது.

  • 18

    நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

    ஹர்திக் பாண்டியா தனக்கு கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படத்தை நடாஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

    ஹர்திக் பாண்டிா - நடாஷாவிற்கு சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்தது. இதனை ஹர்திக் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 38

    நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

    ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷா மற்றும் குழந்தையுடன் நேரத்தை உற்சாகமாக செலவழித்து வந்தார்.

    MORE
    GALLERIES

  • 48

    நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

    நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

    ஐ.பி.எல் தொடருக்காக அனைத்து வீரர்களும் தயாராகி வரும் நிலையில் ஹர்திக் பாண்டியாவும் பயற்சி மேற்கொண்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 68

    நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

    இதையடுத்து தற்போது உங்களை தீவிரமாக மிகவும் மிஸ் செய்வதாக ஹர்திக் பாண்டியா தனக்கு கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 78

    நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

    நடாஷா பயன்படுத்திய சில வார்த்தைகள் (Seriously, #allreadymissyou) என்ற வார்த்தைகள் தவறானது. இது எங்கள் தளத்திற்கு எதிர்மறையானது என்று இன்ஸ்டாகிராம் அந்த போஸ்டை நீக்கி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 88

    நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்

    ஆனால் இதே புகைப்படத்தை எந்த தலைப்பும் இல்லாமல் பதிவிட்டதை இன்ஸ்டாகிராம் நீக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

    MORE
    GALLERIES