முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்… முதலிடத்தில் விராட் கோலி

டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்… முதலிடத்தில் விராட் கோலி

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த 5 இந்திய வீரர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்…

  • 15

    டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்… முதலிடத்தில் விராட் கோலி

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். டி20 போட்டிகளில் 107 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி 4008 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 52.7, ஸ்ட்ரைக் ரேட் 138

    MORE
    GALLERIES

  • 25

    டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்… முதலிடத்தில் விராட் கோலி

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 140 இன்னிங்ஸ்களில் 3853 ரன்னுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார். சராசரி 31.3, ஸ்ட்ரைக் ரேட் 139.2

    MORE
    GALLERIES

  • 35

    டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்… முதலிடத்தில் விராட் கோலி

    விக்கெட் கீப்படும் பேட்ஸ்மேனுமான கே.எல் 68 இன்னிங்ஸ்களில் 2265 ரன்களுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார். சராசரி 37.8, ஸ்ட்ரைக் ரேட் 139.1

    MORE
    GALLERIES

  • 45

    டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்… முதலிடத்தில் விராட் கோலி

    மூத்த வீரர் ஷிகர் தவான் 66 இன்னிங்ஸ்கள் விளையாடி 1759 ரன்கள் எடுத்து 4 ஆவது இடத்தில் உள்ளார். சராசரி 27.9, ஸ்ட்ரைக் ரேட் 126.4

    MORE
    GALLERIES

  • 55

    டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்… முதலிடத்தில் விராட் கோலி

    நட்சத்திர ஆட்டக்காரர் சூர்ய குமார் யாதவ் 44 இன்னிங்ஸ்களில் விளையாடி 1625 ரன்கள் எடுத்து தற்போது 5ஆவது இடத்தில் இருக்கிறார். சராசரி 46.4, ஸ்ட்ரைக் ரேட் 178.8

    MORE
    GALLERIES