இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. (BCCI) முதல் 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி (BCCI) இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப்பின், நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று சாதித்துள்ளது (BCCI) 4-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா தோல்வி அடைந்தது. (BCCI) 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் (BCCI) 4-வது ஒருநாள் போட்டியில் 16 ரன்கள் மட்டுமே எடுத்த ஹர்திக் பாண்டியா கடைசி போட்டியில் சிறப்பாக விளையாட பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். (BCCI) கடைசி போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா (BCCI)