ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » Photos: நியூசிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி!

Photos: நியூசிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நாளை (ஜன.23) தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். #NZ vs IND