முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேலுக்கு டும்..டும்..டும்.! கோலாகலமாக நடந்த திருமணம்!

கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேலுக்கு டும்..டும்..டும்.! கோலாகலமாக நடந்த திருமணம்!

அக்சர் படேலும் அவரது மனைவி மேஹா பட்டேலும் அவர்களது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

 • 16

  கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேலுக்கு டும்..டும்..டும்.! கோலாகலமாக நடந்த திருமணம்!

  இந்திய கிரிக்கெட் ஆல்ரௌண்டர் அக்சர் பட்டேலின் திருமணம் குஜராத்தில் விமர்சையாக நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 26

  கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேலுக்கு டும்..டும்..டும்.! கோலாகலமாக நடந்த திருமணம்!

  அக்சர் படேலும் அவரது மனைவி மேஹா பட்டேலும் பல நாட்களாக காதலித்து வந்தனர். அவர்களது புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதள பக்கங்களில் பதிவேற்றுவதுண்டு.

  MORE
  GALLERIES

 • 36

  கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேலுக்கு டும்..டும்..டும்.! கோலாகலமாக நடந்த திருமணம்!

  இவர்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயம் நடைபெற்று இன்று திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் நேற்று (வியாழக்கிழமை) திருமணம் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 46

  கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேலுக்கு டும்..டும்..டும்.! கோலாகலமாக நடந்த திருமணம்!

  இந்த திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 56

  கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேலுக்கு டும்..டும்..டும்.! கோலாகலமாக நடந்த திருமணம்!

  இந்த திருமணத்தால் தற்போது நியூசிலாந்துடன் நடைபெறும் டி20 போட்டியில் அக்சர் பட்டேலால் கலந்துகொள்ள முடியவில்லை. அவர் இறுதியாக விளையாடிய இலங்கையுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

  MORE
  GALLERIES

 • 66

  கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேலுக்கு டும்..டும்..டும்.! கோலாகலமாக நடந்த திருமணம்!

  இலங்கையுடனான 2ஆவது டி20 போட்டியில் அவர் அதிவேகமாக 31 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தது அனைவராலும் பாராட்டப்பட்டது. இருந்தும் அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

  MORE
  GALLERIES