இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சிறந்த 11 வீரர்களை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் ஷிகார் தவான் இணைந்து தேர்வு செய்துள்ளனர். அதன்படி உத்சே இந்திய அணியை தற்போது பார்க்கலாம்.
2/ 12
கேப்டன் ஷிகார் தவான் தொடக்க வீரராக களமிறங்குவார். ஒரு நாள் போட்டியில் ஷிகார் தவானின் சராசரி 45-க்கும் அதிகமாக உள்ளது.
3/ 12
இளம் வீரர் ப்ரித்தீவ் ஷா மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கலாம். ஒரு நாள் போட்டியில் இது இவருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4/ 12
டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யாகுமார் யாதவ் இலங்கை தொடரில் ஒரு நாள் போட்டியில் மிடில் 3-வது வீரராக களமிறங்கலாம்.
5/ 12
மனிஷ் பாண்டே மிடில் ஆர்டரில் களமிறக்கப்படலாம். இலங்கை தொடரை பொறுத்தே மனிஷ் பாண்டேவின் கிரிக்கெட் எதிர்காலம் அமையும்.
6/ 12
சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக இருப்பது இந்திய அணிக்கு பலமாக இருக்கும். சஞ்சு சாம்சன் அதிரடியில் கடைசி ஓவர்களில் அனல்பறக்கும்.
7/ 12
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதிரடியாக விளையாடும் ஹர்திக் பாண்டியாவிற்கு பந்துவீசுவதில் இருந்து சற்று ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மீதான சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளனர்.
8/ 12
இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய குர்ணால் பாண்டியா, இலங்கை தொடரிலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
9/ 12
காயங்களிலிருந்து மீண்டு வந்துள்ள புவனேஸ்வர் குமார் மீண்டும் ஒரு முறை தனது பந்துவீச்சில் அனைவரையும் ஈர்ப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
10/ 12
நவ்தீப் சைனி
11/ 12
சஹால்
12/ 12
குல்தீப் யாதவ்
112
India vs Sri Lanka : டிராவிட் - தவான் மாஸ்டர் பிளான்... விளையாடும் 11 வீரர்கள் யார்?