Home » photogallery » sports » CRICKET INDIA VS SOUTH AFRIDA 1ST T20 AS KL RAHUL LED TEAM INDIA EYES HISTORY AGAINST SA A LOOK AT MEN IN BLUES 12 SUCCESSIVE WINS IN T20IS MUT

IND vs SA: 13 டி20 போட்டிகளில் தொடர் வெற்றி: சாதனையை நோக்கி இந்தியா தீவிரம்

12 டி20 சர்வதேச போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி நாளை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் வென்றால் 13 டி20 சர்வதேசப் போட்டிகளில் வென்ற புதிய சாதனையைப் படைக்கும்.