Home » photogallery » sports » CRICKET INDIA VS SOUTH AFRICA 1ST TEST LORD AT LORD S AND CENTURION AT CENTURION AAKASH CHOPRA LAUDS KL RAHULS HUNDRED MUT

லார்ட்ஸில் ‘லார்ட்’, செஞ்சூரியனில் ‘செஞ்சுரியன்’- புதிய ‘கிங்’ ராகுல்

தென் ஆப்பிரிக்காவின் தீவிரமற்ற பந்தை எதிர்கொண்டு 2 லைஃப்களுடன் சதமெடுத்து 122 நாட் அவுட்டாக இருக்கும் கே.எல்.ராகுலை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புகழ்ந்து தள்ளியுள்ளார். முதல் நாள் ஆட்டத்தை படங்களில் பார்ப்போம்.