வெற்றியைச் சுவைக்குமா இந்தியா?- த்ரில் நிலையில் கான்பூர் டெஸ்ட்
கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் சளைக்காமல் சவாலாக ஆட வெற்றி இலக்கு 284 எனும் நிலையில் நியூசிலாந்து அணி 4/1 என்று நேற்றைய ஆட்டத்தை முடித்துள்ளது. 4ம் நாள் ஆட்டத்தின் சில சுவாரஸ்யமான புகைப்படங்கள் இதோ: