Home » photogallery » sports » CRICKET INDIA VS NEW ZEALAND 3RD T20I IN PICTURES ROHIT SHARMA S TEAM INDIA COMPLETES 3 0 WHITE WASH MUT

இந்தியா 3-0 கிளீன் ஸ்வீப் வெற்றி- ரோகித் சர்மா படை அசத்தல் - கப்டில் 51, மற்றவர்கள் அனைவரும் 60

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது, இறுதி டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை முற்றிலும் வென்று 3-0 என்று கிளீன் ஸ்வீப் செய்தது. அக்சர் படேல் 3 விக்கெட்டுகளுடன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட. ரோகித் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.