முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » IND vs ENG | 56 ரன்னில் அவுட்... முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி படைத்த வரலாற்று சாதனை

IND vs ENG | 56 ரன்னில் அவுட்... முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி படைத்த வரலாற்று சாதனை

சொந்த மண்ணில் 10,000 ரன்களை கடந்த 2-வது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

  • 15

    IND vs ENG | 56 ரன்னில் அவுட்... முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி படைத்த வரலாற்று சாதனை

    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி 56 ரன்களில் அவுட்டானார். ஆனாலும் கிரிக்கெட்டில் மேலும் ஒரு வரலாற்று சாதனையை கோலி படைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 25

    IND vs ENG | 56 ரன்னில் அவுட்... முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி படைத்த வரலாற்று சாதனை

    புனேவில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் 56 ரன்களில் மார்க் உட் பந்துவீச்சில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

    MORE
    GALLERIES

  • 35

    IND vs ENG | 56 ரன்னில் அவுட்... முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி படைத்த வரலாற்று சாதனை

    விராட் கோலி இன்றைய போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி 195 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 219 போட்டிகளில் இந்த சாதனையை படைத்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 45

    IND vs ENG | 56 ரன்னில் அவுட்... முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி படைத்த வரலாற்று சாதனை

    சொந்த மண்ணில் 10,000 ரன்களை கடந்த 2-வது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் 14192 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

    MORE
    GALLERIES

  • 55

    IND vs ENG | 56 ரன்னில் அவுட்... முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி படைத்த வரலாற்று சாதனை

    இவர்களை தவிர ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ், குமார் சங்கக்கார மற்றும் மகேலா ஜெயவர்தன ஆகியோரும் சொந்த மண்ணில் 10,000 ரன்களை கடந்து சாதனை செய்துள்ளனர்.

    MORE
    GALLERIES