Home » photogallery » sports » CRICKET INDIA VS ENGLAND IN PICS JASPRIT BUMRAH MOHAMMAD SHAMI ROCK ENGLAND ON DAY 1 MUT

India vs England: IN PICS- இங்கிலாந்தை வேரோடு சாய்த்த பும்ரா, ஷமி

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வேரோடு சாய்த்தனர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, பும்ரா, சிராஜ், ஷர்துல் தாக்கூர். இதைப் போட்டோவில் பார்த்தால் எப்படி இருக்கும்