ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஷமி, பும்ரா பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் அசத்த விக்கெட் விழாத தருணங்களில் உள்ளே புகுந்த சிராஜ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து ஆக்ரோஷத்தில் பேர்ஸ்டோ அடிவாங்கினார், ஜோ ரூட் கடும் ஏமாற்றமடைந்தார். இதோ சில அரிய போட்டோஸ்

 • 111

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  இங்கிலாந்தை லார்ட்ஸ் டெஸ்ட்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 211

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  இரு அணிகளும் களத்தில் மோதிக்கொண்டன, வார்த்தை மோதல், கோலி-பட்லர் பேசித்தீர்க்கும் தருணம்.

  MORE
  GALLERIES

 • 311

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  ஷமி, பும்ரா 89 ரன்கள் கூட்டணி அமைக்க இந்தியா வெற்றி வாய்ப்பை ருசித்தது.

  MORE
  GALLERIES

 • 411

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  பும்ரா, ஷமி விளாச ஏமாற்றத்துடன் பின்னால் நிற்கும் கேப்டன் ஜோ ரூட்

  MORE
  GALLERIES

 • 511

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  ஷமி, பும்ரா பார்ட்னர்ஷிப்பில் பந்து பவுண்டரிக்குச் செல்வதை ஏமாற்றத்துடன் பார்க்கும் மொயின் அலி.

  MORE
  GALLERIES

 • 611

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  2வது இன்னிங்ஸில் சாம் கரன் டக் அவுட், வீழ்த்திய மகிழ்ச்சியில் சிராஜ்.

  MORE
  GALLERIES

 • 711

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  சிராஜ் பந்தை எட்ஜ் செய்த ஆலி ராபின்சன் ரிஷப் பந்த், ஜடேஜா அதைப் பிடிக்க முயன்றதை பதற்றத்துடன் பார்க்கிறார்.

  MORE
  GALLERIES

 • 811

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி லார்ட்சில் கபில் தேவுக்குப் பிறகு சாதித்த முகமட் சிராஜ்.

  MORE
  GALLERIES

 • 911

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  இஷாந்த் சர்மா வீசிய பவுன்சரில் ஹெல்மெட்டில் வாங்கிய ஜானி பேர்ஸ்டோ.

  MORE
  GALLERIES

 • 1011

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  33 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்து செல்லும் இங்கி. கேப்டன் ஜோ ரூட்.

  MORE
  GALLERIES

 • 1111

  பேர்ஸ்டோ ஹெல்மெட்டைத் தாக்கிய பந்து- கோலியின் பாடி லாங்குவேஜ்; ஜோ ரூட்டின் ஏமாற்றம்- லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி இப்படித்தான்

  முதல் இன்னிங்சில் விக்கெட் இல்லாத பும்ரா 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது ஜோ ரூட் விக்கெட்

  MORE
  GALLERIES