India vs England| 3-வது டெஸ்ட்: இந்திய அணியின் 11 வீரர்கள் இவர்கள்தான்!
லார்ட்ஸ் வெற்றியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை வகித்துள்ள நிலையில் இன்று மதியம் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியின் இந்திய அணி, பிளேயிங் லெவன் இதுவாக இருக்கலாம்:
ரோகித் சர்மா இதுவரை 152 ரன்களை எடுத்துள்ளார், தன் உத்தியை மேம்படுத்தி தொடக்க ஓவர்களை பிரமாதமாக ஆடி வருகிறார், இவரிடமிருந்து சதம் எதிர்பார்க்கப்படுகிறது.
2/ 12
கே.எல்.ராகுல் பிரமாதமான பார்மில் உள்ளார் இதுவரை 244 ரன்கள் எடுத்துள்ளார், அபாரமான சதம் ஒன்றையும் எடுத்துள்ளார்.
3/ 12
மிக அறுவையான இவரது இன்னிங்ஸ்களை ரசிகர்கள் கரகோஷம் செய்து ஒவ்வொரு ரன்னையும் கொண்டாடி கிண்டல் செய்கின்றனர், ஆனால் லார்ட்சில் வெற்றி பெற்றதால் இவரது 46 ரன்கள் பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது, அரைசதமாவது 3வது டெஸ்ட்டில் எடுப்பாரா?
4/ 12
பலரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பேட்ஸ்மென், இதுவரை 64 ரன்கள்தான் எடுத்துள்ளார், வார்த்தை மோதலை விடுத்து பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் நல்லது.
5/ 12
ரகானே பின்னால் சூரியகுமார் யாதவ் நின்று கொண்டிருக்கிறார், வாய்ப்புக்காக கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.கடந்த டெஸ்ட்டில் 61 ரன்கள் எடுத்தார். இந்த டெஸ்ட்டில் சோதனை காத்திருக்கிறது.
6/ 12
ரிஷப் பந்த் இன்னும் இங்கிலாந்தில் சரியாக ஆடவில்லை, ஃபாண்டசி பேட்ஸ்மென் போல் ஆடுகிறார். ஆனால் ஒரு பெரிய இன்னிங்ஸ் உண்டு.
7/ 12
44 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற முடியவில்லை. அணி வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதால் இருக்கிறார் ஜடேஜா.
8/ 12
எதிரணி பேட்ஸ்மென்களை ஒர்க் அவுட் செய்து எடுப்பதில் ஜாகிர் கான் போல் வல்லவர், 2 டெஸ்ட்களில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
9/ 12
ஆக்ஷன் மீண்டும் சரியாக வந்துள்ளது, சொல்லி சில விக்கெட்டுகளை மிடில் ஆர்டரில் வீழ்த்தி பங்களிப்புச் செய்பவர் இஷாந்த் சர்மா இவரை அணியில் தவிர்க்க முடியாது.
10/ 12
ஜஸ்பிரித் பும்ரா, ஆண்டர்சன் மறக்காத பவுலர் இதுவரை 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஜோ ரூட் தவிர இவரை மற்ற இங்கிலாந்து வீரர்கள் சரியாக ஆடவில்லை.
11/ 12
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், சிறந்த பைட்டர். பந்து பழசானாலும் பிரமாதமாக வீசக்கூடியவர்.
12/ 12
ஜடேஜா விக்கெட் எடுக்காததால் அஸ்வினுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கலாம், ஆனால் கோலி என்ன முடிவெடுக்கிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
112