Home » photogallery » sports » CRICKET INDIA VS ENGLAND 2021 2ND TEST IN PICTURES VIRAT KOHLI AND CO GEAR UP FOR LORD S CHALLENGE MUT
India vs England 2nd test| லார்ட்ஸ் டெஸ்ட் சவாலுக்கு இப்படித்தான் தயாரானது கோலி படை
முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்து தோல்வியிலிருந்து கிரேட் எஸ்கேப் ஆனதையடுத்து 2வது டெஸ்ட் போட்டி இன்று பரபரப்பாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தப் போட்டியில் இந்தியா,இங்கிலாந்து அணிகள் நிச்சயம் வெற்றி பெறவே வலுவாக மோதும். இந்நிலையில் இந்த முறை விடமாட்டோம் என்ற வகையில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட படங்கள் இதோ:
மைதான ரவுண்ட், வார்ம் அப், காலை, மாலை இருவேளைகளிலும் லார்ட்சில் பயிற்சி செய்த விராட் கோலி படை
2/ 10
அணியில் நீடிக்கும் குஷியில் வலைப்பயிற்சியை நோக்கி நடைபோடும் இந்தியாவின் சுவர் செடேஸ்வர் புஜாரா- லார்ட்ஸ்
3/ 10
தனது மோசமான பார்மிலிருந்து மீள கடுமையாக வலைப்பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி, டென்னிஸ் பந்து முதல் கிரிக்கெட் பால், ஒயிட்பால் என்று கோலி பயிற்சி மேற்கொண்டார்.
4/ 10
வலைப்பயிற்சியின் போது பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா, அர்கில் இருந்து பார்க்கும் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
5/ 10
லார்ட்ஸில் கடந்த முறை இந்திய அணி தோற்றது, இந்த முறை வெற்றி பெற போராடி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
6/ 10
லார்ட்ஸ் டெஸ்ட்டில் வாய்ப்பை எதிர்நோக்கி வலையில் தீவிரமாக வீசிய இஷாந்த் சர்மா. லார்ட்ஸ்.
7/ 10
விராட் கோலி, முகமது ஷமி லார்ட்ஸ் பிட்சை உற்று நோக்குகின்றனர்.