ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொள்ளும் காட்சி. இளம் வீரர் ஷூப்மன் கில் கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலி பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் ஸ்பின்னர் அக்சர் படேல் காயம் காரணமாக முதல் டெஸ்டில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. இந்திய அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்படுவார். இந்த தொடரில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீவிர பயிற்சியில் ஆல்ரவுண்டர் அஷ்வின் செதேஷ்வர் புஜாரா வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் - இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் இந்திய கிரிக்கெட் அணி.