Home » photogallery » sports » CRICKET IND VS WI 3RD T20I POORAN S FIFITY GOES IN VAIN AS INDIA WIN BY 17 RUNS TO WHITEWASH WINDIES 3 0 MUT
சிக்சர் தீபமேற்றிய சூரியகுமார் யாதவ்-அவேஷ் கான் ருதுராஜ் ஏமாற்றம்- கிளீன் ஸ்வீப் வெற்றி
சூர்யகுமார் யாதவ் ஸ்ட்ரோக்குகளின் முழு திறமையையும் வெளிப்படுத்தி கொல்கத்தாவில் சிக்சர் தீபங்களை ஏற்றினார். அதே நேரத்தில் வெங்கடேஷ் ஐயர் ஆல்ரவுண்டர் மற்றும் ஃபினிஷர் என்ற இரட்டை ரோலில் அபாரமாகத் திகழ இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பிப்ரவரி 20, 2022, ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தாவில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது இருபது20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவின் இஷான் கிஷன் ஒரு ஷாட் விளையாடுகிறார்.
2/ 15
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ஷாட் ஆடினார்.
3/ 15
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர் இஷான் கிஷான்.
4/ 15
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஆட்டமிழப்பை சக வீரர்களுடன் கொண்டாடிய இந்திய தீவுகளின் டொமினிக் டிரேக்ஸ்,
5/ 15
மூன்றாவது டுவென்டி 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது இந்தியாவின் வெங்கடேஷ் ஐயர், இடதுபுறம் மற்றும் சூர்யகுமார் யாதவ் ரன்களை குவித்ததை கொண்டாடினர்.
6/ 15
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், ஐம்பது ரன்களை குவித்ததை கொண்டாடினார்.
7/ 15
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் வெங்கடேஷ் ஐயர் ஒரு ஷாட் விளையாடுகிறார்.
8/ 15
மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியின் போது மேற்கிந்திய தீவுகளின் கைல் மேயர்ஸின் விக்கெட்டுக்காக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மற்றும் சக வீரர்கள் முறையிட்டனர்.
9/ 15
மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்க, வெளியேறிய இந்திய அணியின் வெங்கடேஷ் ஐயர், சக வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் கொண்டாடினார்.
10/ 15
மே.இ.தீவுகள் விக்கெட்டைக் கொண்டாடிய இந்திய வீரர்கள். கொல்கத்தா 3வது டி20
11/ 15
மூன்றாவது டுவென்டி 20 சர்வதேசப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் ஐம்பது ரன்கள் குவித்ததைக் கொண்டாடினார்.
12/ 15
இண்டீஸின் நிக்கோலஸ் பூரன், வலதுபுறம், மூன்றாவது டுவென்டி 20யின் போது ஐம்பது ரன்கள் எடுத்ததைக் கொண்டாட, பேட்டிங் பார்ட்னர் ரொமாரியோ ஷெப்பர்டை கட்டிப்பிடித்தார்
13/ 15
மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணி உறுப்பினர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14/ 15
வெஸ்ட் இண்டீஸின் ரொமாரியோ ஷெப்பர்ட், இடதுபுறம், இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷானின் ரன் அவுட் முயற்சியைத் தவிர்க்க கிரீஸுக்கு ஓடினார்.
15/ 15
மூன்றாவது டுவென்டி 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் ரோமாரியோ ஷெப்பர்ட் ஆட்டமிழந்ததை சக வீரர்களுடன் கொண்டாடிய இந்திய வீரர் ஹர்ஷல் படேல்