Home » photogallery » sports » CRICKET IND VS WI 1ST ODI IN PHOTOS CLINICAL INDIA BEAT WEST INDIES BY 6 WICKETS TO TAKE 1 0 LEAD MUT

சுந்தர், செஹல் பந்து வீச்சில் 1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி- பேட்டிங்கில் திருப்தியற்ற நிலை தொடர்கிறது

Ind vs WI: மே.இ.தீவுகள் 176 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக இந்திய அணி 28 ஓவர்களில் 178/4 என்று அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வென்று சாதனை படைத்தது.