இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வெளிப்பட்ட சாதகமான அம்சங்கள் குறித்து ரோஹித் பேசினார். ஜடேஜா ஒரு பேட்டராக வளர்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்றார். மேலும் அவர் மேன்மேலும் மெருகேறுவார் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் தான் விட்டுச்சென்ற இடத்திலிருந்து இப்போதுதான் தொடர்ந்து டாப் ஃபார்மில் இருக்கிறார்.