ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » IND vs SA, 2nd T20I- ஐபிஎல் தொடரின் புலிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பூனைகள் ஆகும் கதை

IND vs SA, 2nd T20I- ஐபிஎல் தொடரின் புலிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பூனைகள் ஆகும் கதை

ஐபிஎல் வருவாய் இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து வருவாயை விட அதிகமானது என்று கங்குலி பெருமை கொள்கிறார், அதே வேளையில் இந்தியாவுக்கு அடுத்த வெற்றி எங்கிருந்து வரப்போகிறது என்பது புரியாத புதிராக மாறியுள்ளது.