Home » photogallery » sports » CRICKET IND VS SA 1ST TEST DAY 4 TALKING POINTS VIRAT KOHLI S VULNERABILITY GROWS DEAN ELGAR S GUTSY EFFORT BUT JASPRIT BUMRAH STEALS THUNDER MUT

முடிந்து விட்டார் விராட் கோலி?- பூம் பூம் பும்ராவின் பாதம் பெயர்க்கும் யார்க்கர்; எல்கர் எனும் சுவர்

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்திய அணி நேற்று தென் ஆப்பிரிக்காவின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி 94 ரன்கள் கொடுத்துள்ளது.