ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » IND vs ENG: ரோஹித் சர்மா உடல் தகுதி பிரச்சனையா?- இங்கிலாந்து செல்வது எப்போது?

IND vs ENG: ரோஹித் சர்மா உடல் தகுதி பிரச்சனையா?- இங்கிலாந்து செல்வது எப்போது?

இங்கிலாந்துக்கு எதிராக மீதமிருக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நேற்று விராட் கோலி, புஜாரா, ஜடேஜா, சிராஜ், பும்ரா, ஷமி, பிரசித் கிருஷ்ணா, ஷுப்மன் கில் ஆகியோர் புறப்பட ரோஹித் சர்மா எங்கே என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ரோஹித் சர்மா ஜூன் 20ம் தேதி மீதமுள்ள வீரர்களுடன் இங்கிலாந்து செல்கிறார்.