Home » photogallery » sports » CRICKET IND VS ENG 2022 2ND ODI IN PHOTOS I THOUGHT THE PITCH WOULD GET BETTER ROHIT SHARMA INDIA BLOWN AWAY BY TOPLEY STORM AT LORDS
கொஞ்சம் கூட எதிர்பார்க்கல - லார்ட்ஸில் டாஸில் ஏமாந்த ரோஹித் சர்மா
இந்தப் போட்டியில் பிட்ச்சில் பவுன்சும் ஸ்விங்கும் இருந்தது, தொடக்கத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால் சாதகம் என்றும் பிற்பாடு வெயில் அடித்து ஈரப்பதம் காய்ந்து விட்டால் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்றும் கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பார்த்து பீல்டிங்கைத் தேர்வு செய்தார், ஆனால் பிட்ச் மாறவேயில்லை,
லார்ட்ஸில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது கடும் ஏமாற்றத்தை அளித்தது,
2/ 13
இந்திய அணியினரின் கேட்ச் கைங்கர்யங்களினால் 148/6லிருந்து 246 வரை சென்ர இங்கிலாந்து பிறகு டாப்லியை வைத்து இந்தியாவை 146 ரன்களுக்குச் சுருட்டி தொடரை இதுவரை 1-1 என்று சமன் செய்தது.
3/ 13
இந்தப் போட்டியில் பிட்ச்சில் பவுன்சும் ஸ்விங்கும் இருந்தது,
4/ 13
தொடக்கத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால் சாதகம் என்றும் பிற்பாடு வெயில் அடித்து ஈரப்பதம் காய்ந்து விட்டால் பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும் என்றும் கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பார்த்து பீல்டிங்கைத் தேர்வு செய்தார்
5/ 13
ஆனால் பிட்ச் மாறவேயில்லை, அதே பவுன்ஸ், அதே ஸ்விங் அவர்களுக்கும் எடுக்க, நாம் நடனமாட டாப்லி 6 விக்கெட்டுகளைச் சாய்க்க இந்தியா 100 ரன்களில் தோல்வி அடைந்தது.
6/ 13
இந்தத் தோல்வி பற்றி ரோஹித் சர்மா கூறும்போது, “பவுலிங் நன்றாகவே செய்தோம். மொயீன், டேவிட் வில்லே இடையில் நல்ல கூட்டணி அமைத்தனர்.
7/ 13
இலக்கு துரத்த முடியக்கூடியது என்பது மட்டுமல்ல, நாங்கள் அந்த இடத்துக்கே வரவில்லையே.
8/ 13
போட்டிகளை வெல்ல வேண்டுமெனில் கேட்ச்களை பிடிக்க வேண்டும்.
9/ 13
வில்லேவுக்கு விட்ட கேட்ச் நிச்சயம் பெரிய இழப்புதான். மொத்தமாக நன்றாக பந்து வீசினோம், பேட்டிங் சரியாக ஆடவில்லை.
10/ 13
நான் பிட்ச் நாம் பேட் செய்யும் போது பேட்டிங்குக்குச் சாதகமாகிவிடும் என்று நினைத்தேன், ஏமாந்தேன், கடைசி வரை பவுலர்களுக்கு ஏதோ பிட்சில் இருந்தது.
11/ 13
நீண்ட கடைவரிசை வீரர்கள் நம்மிடம் இருப்பது சிக்கல்தான், உங்கள் கேள்வி புரிகிறது, இது நீண்டகாலமாக அப்படித்தான் இருக்கிறது. இதற்குத் தீர்வு டாப் ஆர்டர் பேட்டர்களில் யாராவது ஒருவர் கடைசி வரை நிற்க வேண்டும்.