முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸும் லெஜண்ட்ஸ் கேலரியை பார்வையிட்டனர்.

 • 110

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  இந்தியா  - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 40-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மைதானத்தில் தொடங்கியது.

  MORE
  GALLERIES

 • 210

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்தப்போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸும் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 310

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  இரு நாட்டு பிரதமர்களும் வருவதால், மைதானத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 410

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியும் ஆஸ்திரேலியாபிரதமர் அந்தோணி ஆல்பனீஸும் லெஜண்ட்ஸ் கேலரியை பார்வையிட்டனர்.

  MORE
  GALLERIES

 • 510

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  மேலும் இரு தலைவர்களும் இந்தியா ஆஸ்திரேலியாவின் 75ஆண்டு காலம் நட்பை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தின் மீது ஏறி மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தனர்.

  MORE
  GALLERIES

 • 610

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  தொடங்குவதற்கு முன்னர்  மைதானத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி  மைதானத்தில் இருந்த வீரர்களுடன் சேர்ந்து தேசிய கீதம் பாடினார்.

  MORE
  GALLERIES

 • 710

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  கிரிக்கெட் போட்டியை காணவும் பிரதமர் நரேந்திர மோடியை காணவும் ஏராளமானோர் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 810

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது படங்களை வரைந்து, அவற்றை போட்டி நடைபெறும் மைதானத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 910

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  மேலும் இன்றைய போட்டியில் உலக சாதனை படைக்கவிருக்கிறது. இன்றைய ஆஸ்திரேலியா இந்தியா போட்டியில் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் பங்கேற்பதால், கிரிக்கெட் போட்டியை காண அதிக ரசிகர்கள் குவிந்த போட்டி என்று உலக சாதனை படைக்கவிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 1010

  Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் - வைரலாகும் போட்டோஸ்

  லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி தகுதிபெற்றுள்ளது. இதில் இந்திய அணி தகுதி பெற வேண்டுமானால், இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES