இந்திய அணி முதலில் பேட் செய்து ஷ்ரேயஸ் அய்யர் 64, தீபக் ஹூடா 38, பாண்டியா 28 என்று விளாச 20 ஓவர்களில் 188/7 என்று முடிய, மே.இ.தீவுகள் அணி இந்திய ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், அக்சர் படேலிடம் 10 விக்கெட்டுகளையும் இழந்து 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு காலியாகி தொடரை பெரிய அளவில் 4-1 என்று இழந்தது.