ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கு சென்ற இந்திய அணி: வாஷிங்டன் சுந்தர் ஆடுவது சந்தேகம்
ஹராரேயில் நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. லங்காஷயருக்கு ஆடும்போது பீல்டிங்கில் இடது தோளில் பலத்த காயமடைந்தார் வாஷிங்டன் சுந்தர். இந்திய அணி 13ம் தேதி ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றது.