Home » photogallery » sports » CRICKET IN PICS TAMIM IQBAL LEADS BANGLADESH TO SERIES WHITEWASH OVER ZIMBABWE MUT

தமீம் இக்பாலின் அதிரடி சதம்: ஜிம்பாப்வேயை 3-0 என்று நொறுக்கிய வங்கதேசம்- படங்கள்

ஹராரேயில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்து 298 ரன்கள் விளாசியது, தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 302/5 என்று வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது, ஜிம்பாப்வே அணியில் ரெஜிஸ் சபக்வா அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்தில் சைஃபுதீன், முஸ்தபிசுர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியில் தமீம் இக்பால் 112 ரன்களை 97 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்சர்களுடன் விளாசினார்.