இந்தியா-இங்கிலாந்து - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் வீரர்கள்
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் இதோ இரு அணிகளிலும் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 வீரர்கள், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டாப் 3 பவுலர்கள் இதோ:
இரு அணிகளுக்கு இடையே அதிக ரன்களை எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர், 32 டெஸ்ட்களில் 2,535 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக எடுத்து இருஅணிகளுக்கும் டாப் வீரராக இருக்கிறார்.
2/ 15
சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்துக்கு எதிராக 7 சதங்கள் எடுத்துள்ளார் அதில் அதிகபட்சமாக இங்கிலாந்தில் 193 ரன்கள் எடுத்து இருட்டில் ஆடிய இன்னிங்ஸை மறக்க முடியுமா? கங்குலியும் இவரும் ஒரு 7-8 ஓவர்களில் 100 ரன்களை டெஸ்ட் போட்டியில் குவித்தனர்.
3/ 15
சச்சின் டெண்டுல்கர் சென்னையில் 4வது இன்னிங்சில் அபார சதம் எடுக்க இந்திய அணி சேசிங்கில் வெற்றி பெற்றதை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.
4/ 15
இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து சுனில் கவாஸ்கர் இருக்கிறார்.
5/ 15
38 டெஸ்ட் போட்டிகளில் கவாஸ்கர் 2483 ரன்களை இங்கிலாந்துக்கு எதிராக எடுத்துள்ளார்.
6/ 15
ஒரு இரட்டைச் சதத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக 4 சதங்களை எடுத்துள்ளார் கவாஸ்கர் ஓவலில் எடுத்த 221 ரன்கள் மறக்க முடியாதது. 438 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டி இந்தியா 9 ரன்கள் குறைவாக எடுக்க மேட்ச் ட்ரா ஆகும்.
7/ 15
இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்தவர் அலிஸ்டர் குக்.
8/ 15
சர் அலிஸ்டர் குக் இந்தியாவுக்கு எதிராக30 டெஸ்ட்களில் 2453 ரன்கள் 7 சதங்கள்.
9/ 15
குக் இந்தியாவுக்கு எதிராகத்தான் 2006-ல் அறிமுகமானார், இந்தியாவுக்கு எதிராகத்தான் 2018-ல் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடினார்.
10/ 15
இந்தியாவுக்கு எதிராக 30 டெஸ்ட்களில் 118 விக்கெட்டுகளை கைப்பற்றி படுத்தி எடுத்த பவுலர் ஆவார் ஆண்டர்சன்
11/ 15
சென்னையில் ரகானே விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன் கொண்டாடுகிறார் இந்தியாவுக்கு எதிராக 5/20 சிறந்த பந்து வீச்சு, 4 முறை இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
12/ 15
இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த பகவத் சந்திரசேகர்.
13/ 15
இங்கிலாந்தை நொறுக்கிய கர்நாடகா பவுலர் சந்திரசேகர் என்றால் மிகையாகாது. 23 டெஸ்ட்களில் 95 விக்கெட் ஒருமுறை ஒரு இன்னிங்சில் 8/79 என்று அசத்தினார்.
14/ 15
இங்கிலாந்தைப் பதம் பார்த்த இன்னொரு கர்நாடகா லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே.
15/ 15
இங்கிலாந்துக்கு எதிராக 19 டெஸ்ட்டில் 92 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் அனில் கும்ப்ளே.
115