Home » photogallery » sports » CRICKET IN PICS INDIA VS ENGLAND TEAM INDIA TRAINS HARD AT TRENT BRIDGE AHEAD OF SERIES OPENER MUT

Ind vs Eng| இந்த முறை விடமாட்டோம்: பயிற்சியில் விராட் கோலி, பந்த் தீவிரம், பும்ரா, சிராஜ் ஆவேசப் பந்து வீச்சு

நாளை, ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காமில் இந்திய நேரம் மதியம் 3.30 மணிக்கு இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இங்கிலாந்தில் கடைசியாக ராகுல் திராவிட் தலைமையில் சென்ற போது தொடரை வென்றது இந்தியா, அதன் பிறகு தோனி தலைமையில், கோலி தலைமையில் மரண அடி வாங்கித் திரும்பியது. ஆனால் இந்த முறை இந்திய அணி விடுவதாக இல்லை. ஏனெனில் பயிற்சியின் தீவிரம் அப்படி, இதோ சில அரிய பயிற்சி புகைப்படங்கள்: