Home » photogallery » sports » CRICKET IN PICS INDIA VS ENGLAND FIRST TEST DRAWN AFTER RAIN PLAYS SPOILSPORT ON DAY FIVE MUT

பொய்யாய் போன வெற்றிக் கனவு- தோல்வியிலிருந்து தப்பிய இங்கிலாந்து ஜாலி

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது, இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்து கடைசி நாள் மழையினால் நழுவியது, இங்கிலாந்துக்கு தூரத்தில் ஒரு வெற்றி வாய்ப்பு இருந்தது, ஆனால் இந்தியா 52/1 என்று வலுவாகவே இருந்தது. இந்நிலையில் மழை வந்ததால் வெற்றி கனவு பறிபோனாலு வீரர்கள் எஞ்ஜாய் செய்த போட்டோக்கள் இதோ: