மெல்போர்ன் டெஸ்டின் 5-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாக தொடங்கியது. மழையால் பாதிக்கப்படாமல் இருக்க ஆடுகளம் மூடிவைக்கப்பட்டிருந்தது. (BCCI)
2/ 12
மழை நின்றதும் மைதானத்தில் களமிறங்க தயாராக இருக்கும் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள். (BCCI)
3/ 12
5-ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன், சக வீரர்களுடன் ஆலோசனை நடத்திய கேப்டன் விராட் கோலி. (BCCI)
4/ 12
ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் அவுட்டானதைக் கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. (ICC)
5/ 12
ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் விக்கெட்டை இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீழ்த்தினார். (BCCI)
6/ 12
பந்து வீச தயாரான பும்ராவுக்கு அறிவுரை கூறிய முகமது ஷமி. (ICC)
7/ 12
ஆஸி. அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மாவை பாராட்டும் இந்திய வீரர்கள். (BCCI)
8/ 12
மெல்போர் மைதானத்தில் வெற்றியைக் கொண்டாடும் கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா. (BCCI)
9/ 12
இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா. (Twitter)
10/ 12
மெல்போர்ன் டெஸ்டின் வெற்றிக்குப்பின், மைதானத்தில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு கைகளைத் தட்டி நன்றி தெரிவித்த இந்திய அணி வீரர்கள். (BCCI)
11/ 12
வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன் என்ற கங்குலியின் சாதனையை சமன் செய்த கம்பீரத்துடன் கோலி . (BCCI)
12/ 12
ஆஸ்திரேலிய உடனான டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை பெற்றது. மெல்போர்ன் வெற்றிக்குப்பின், ஓய்வு அறையில் இந்திய அணி மற்றும் நிர்வாகிகள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். (BCCI)
112
PHOTOS: மெல்போர்னில் வரலாறு படைத்த இந்திய அணி!