சிட்னியில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் போடும் கேப்டன்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் விராட் கோலி. (Cricket Australia) இந்திய அணியின் பந்துவீச்சை விளாசிய கவாஜா. (Cricket Australia) அரை சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் கவாஜாவைப் பாராட்டும் சக வீரர் மார்ஷ். (ICC) ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை வீழ்த்திய புவனேஸ்வர் குமாரைப் பாராட்டும் இந்திய வீரர்கள். (ICC) ஆஸ்திரேலிய அணியின் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் யாதவ். (ICC) விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் ஆஸி. பவுலர் ரிச்சர்ட்சன். (Cricket Australia) 3 ரன்னில் ஆட்டமிழந்த அதிர்ச்சியில் வெளியேறிய கேப்டன் விராட் கோலி. (ICC) இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட ரோகித் சர்மா - தோனி ஜோடி. (ICC) ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை விளாசிய ரோகித் சர்மா. (Cricket Australia) சர்வதேச அரங்கில் 68-வது அரை சதத்தைப் பதிவு செய்த தோனி. (BCCI) ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ரோகித் சர்மா, தனது 22-வது சதத்தைப் பதிவு செய்தார். (BCCI)