Home » photogallery » sports » CRICKET IN PICS HERE IS HOW INDIAN CRICKETERS ARE SPENDING TIME IN ENGLAND MUT

இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஜாலி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 183 ரன்களுக்கு இங்கிலாந்தைச் சுருட்டிய இந்திய அணி பிறகு நன்றாக தொடங்கி 97/0 என்ற நிலையிலிருந்து 125/4 என்று சரிவு கண்டனர். இந்நிலையில் இங்கிலாந்தில் இந்திய வீரர்கள் இப்படித்தான் நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர், இதோ சில அரிய படங்கள்.