முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

செய்தியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் உலகில் பிரபலமாக இருக்கும் வீரர்களின் பட்டியல்

  • 17

    செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

    இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி 2012 இல் தொகுப்பாளர் மயந்தி லாங்கரை மணந்தார்.

    MORE
    GALLERIES

  • 27

    செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பென் கட்டிங் விளையாட்டு தொகுப்பாளரான எரின் ஹாலண்டை மணந்தார்.

    MORE
    GALLERIES

  • 37

    செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

    ஷேன் வாட்சன் தொகுப்பாளர் லீ ஃபர்லாங்கை 2010 இல் திருமணம் செய்து கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 47

    செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

    தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்ன் மோர்கல் விளையாட்டு தொகுப்பாளர் ரோஸ் கெல்லியை 2014 இல் திருமணம் செய்து கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 57

    செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

    பாகிஸ்தான் பிரதமர் பிரிட்டிஷ் ஊடகவியலாளர் ரெஹாம் கானை 2014 இல் திருமணம் செய்து கொண்டார். ஒராண்டிற்கு பின் இருவரும் விவகாரத்து பெற்றனர்.

    MORE
    GALLERIES

  • 67

    செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

    இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் 2008 ஆம் ஆண்டில் தொழிலதிபர் பத்திரிகையாளரான மாதவி பத்ராவளியை மணந்தார்.இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் 2008 ஆம் ஆண்டில் தொழிலதிபர் பத்திரிகையாளரான மாதவி பத்ராவளியை மணந்தார்.

    MORE
    GALLERIES

  • 77

    செய்தியாளர்கள் & தொகுப்பாளர்களை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்கள்

    நியூசிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் மார்ட்டின் குப்டில் விளையாட்டு தொகுப்பாளர் லாரா மெகோல்ட்ரிக்கை திருமணம் செய்து கொண்டார்.

    MORE
    GALLERIES