முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

 • 18

  Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

  ஐ.பி.எல் தொடர் முடிவடைந்த பிறகு, நவம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 28

  Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

  ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என்று மூன்று வகையிலான போட்டிகளிலும் இந்திய வீரர்கள் விளையாடவுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 38

  Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

  இந்தப் போட்டியில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ நேற்று வெளியிட்டது. அதில், இந்திய அணியின் அதிரடி வீரரும், மும்பை அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

  MORE
  GALLERIES

 • 48

  Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

  இந்தநிலையில், ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் இருக்கும் வீடியோ மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 58

  Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

  அதனையடுத்து, ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம் கிடைக்காததால் மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவருடைய சுய குறிப்பில் ‘இந்திய கிரிக்கெட்டர்’ என்ற வாசகத்தை நீக்கியுள்ளார் என்று இணையத்தில் தகவல் பரவின.

  MORE
  GALLERIES

 • 68

  Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

  ஆனால், இணையத்தில் பரவும் குறிப்பிட்ட ஸ்கிரின் ஸாட் ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது. இந்த ஸ்கிரின் ஸாட்டில், ரோஹித் சர்மாவின் ஃபாலோயர்ஸ் 17 மில்லியன் என்று உள்ளது. அவருடைய தற்போதைய ஃபாலோயர்ஸ் 17.6 மில்லியனாக உள்ளது.

  MORE
  GALLERIES

 • 78

  Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

  மேலும், ரோஹித் சர்மா காயம் காரணமாக, ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசிப் போட்டியில் விளையாடவில்லை. அதன் காரணமாக இந்திய அணியில் ரோஹித் சர்மா பெயர் இடம்பெறவில்லை.

  MORE
  GALLERIES

 • 88

  Fact Check: ட்விட்டர் பயோவில் 'இந்திய கிரிக்கெட் வீரர்' என்பதை நீக்கினாரா ரோஹித் சர்மா?

  ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து கண்காணித்துவருகிறோம் என்றும் பி.சி.சி.ஐ விளக்கம் அளித்துள்ளது.

  MORE
  GALLERIES