Home » photogallery » sports » CRICKET HARBHAJAN SINGH GEETA BASRA SET TO WELCOME SECOND CHILD IN JULY SKV

கம்மிங் சூன்... ஹர்பஜன் சிங் வெளியிட்ட சர்ப்ரைஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங்குக்கு, ஏற்கனவே அழகிய பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது தனது மனைவி மீண்டும் கர்பமாக இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.