சவுரவ் கங்குலி பிறந்த தினத்தில் சச்சின் டெண்டுல்கர். சச்சின் மற்றும் மனைவி அஞ்சலி, கங்குலி மற்றும் டோனா கங்குலி. 2002 லார்ட்ஸில் சட்டையைக் கழற்றி இங்கிலாந்தை வெற்றி பெற்றதை கொண்டாடியதை அவரே டிவியில் பார்க்கிறார். நள்ளிரவுப் பிறந்த தினக் கொண்டாட்டத்தில் கங்குலி. தாதா கங்குலிக்கு வயது 50. கங்குலி கேக் வெட்டிக் கொண்டாடிய நிகழ்ச்சியில் ஒருநாள் சீருடை, டெஸ்ட் சீருடை இப்போது பிசிசிஐ தலைவரான பிறகான உடை ஆகிய போட்டோக்கள். ஜெய் ஷாவும் கங்குலி பிறந்த தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்