கோல்டாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் எடுத்து அனில் கும்ளே சாதனை படைத்தார். கும்ளே ஓவர் போட தொடக்குவதற்கு முன் கும்ளேவின் ஸ்வெட்டரையும், தொப்பியையும் சச்சின் எப்போது நடுவரிடம் கொடுத்தாரோ அப்போது கும்ளே விக்கெட் எடுத்தார். அதனைத்தொடர்ந்து கும்ளே பத்து விக்கெட் எடுக்கும் வரை சச்சின் தொடர்ந்து அதுபோல செய்தார். (Image: AFP)