மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பற்றி ஜாம்பவான்கள் சொன்னது என்ன?
Happy Birth Day Sachin Tendulka | சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தன் 46-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்களின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.