Home » photogallery » sports » CRICKET GAMBHIR REACTS TO HARBHAJANS NEERAJ CHOPRA WIN IS BIGGER THAN 2011 WORLD CUP WIN REMARK ARU

ஹர்பஜன் சிங் நீங்க இப்படி சொல்லியிருக்க கூடாது - கவுதம் கம்பீர் அட்வைஸ்

டோக்யோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் வெற்றி 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியை விட 50 மடங்கு மேலானது என்ற ஹர்பஜன் சிங்கின் கருத்துக்காக, நீங்கள் இப்படி சொல்லியிருக்க கூடாது என கவுதம் கம்பீர் அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.