ஷிகர் தவான் முதல் தினேஷ் கார்த்திக் வரை: விவாகரத்து ஆன கிரிக்கெட் வீரர்கள்
8 ஆண்டுகால தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிறகு ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜி தம்பதியினர் விவாகரத்து செய்து விட்டனர். டைவர்ஸ் ஆன மற்ற இந்திய வீரர்கள் இவர்கள்தான்!
ஷிகர் தவான் - ஆயிஷா முகர்ஜி செப்டம்பர் 7ம் தேதி விவாகரத்து செய்தனர். 8 ஆண்டுகால திருமண வாழ்வு முடிந்தது.
2/ 6
தினேஷ் கார்த்திக் முதல் திருமணம் நிகித வஞ்சரா என்ற பெண்ணுடன் ஆனால் விவாகரத்தாகி பிறகு ஸ்குவாஷ் சாம்பியன் தீபிகா பல்லிக்கலை திருமணம் செய்தார்.
3/ 6
1998-ல் விநோத் காம்ப்ளி தன் சிறுபிராய தோழி நொயெல்லா லூயிஸை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் இவரை விவாகரத்து செய்து விட்டு முன்னாள் மாடல் அழகி ஆண்ட்ரிய ஹீவிட்டைத் திருமணம் செய்தார்.
4/ 6
ஜவகல் ஸ்ரீநாத் தன் முதல் மனைவி ஜ்யோத்சனாவை டைவர்ஸ் செய்ய ஃபைல் செய்தார், பிறகு பத்திரிகையாளர் மாதவி பட்ரவலி என்பவரை திருமணம் செய்தார்.
5/ 6
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் யோக் ராஜ் சிங் இவர் தன் முதல் மனைவி ஷப்மனை திருமணம் செய்தார் பிறகு விவாகரத்து செய்ட்து விட்டு சத்வீர் கவுர் என்பவரைத் திருமணம் செய்தார், முதல் மனைவிக்குப் பிறந்தவர்தான் யுவராஜ் சிங்.
6/ 6
முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தன் முதல் மனைவி நவ்ரீனைப் பிரிந்தார். பிறகு சங்கீதா பிஜ்லானியை மணந்தார்.
16