Home » photogallery » sports » CRICKET FROM ANUSHKA SHARMA TO SAKSHI DHONI EDUCATION QUALIFICATIONS OF THESE CRICKETERS WIVES GHTA VJR

அனுஷ்கா ஷர்மா, சாக்‌ஷி தோனி முதல் ரித்திகா வரை – இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவி கல்வித்தகுதி

நட்சத்திரக் கிரிக்கெட் வீரர்களில் பலர், பட்டதாரி இல்லை, மற்றும் கல்லூரிப் படிப்பை முழுவதும் முடிக்கவில்லை. ஆனால், போட்டிக் களத்தில் அவர்களை எதிர்கொள்வது கடினம். இதில், விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரும் அடங்குவர்.