பேட்டிங்கில் கலக்கிய சுப்மன் கில். இன்றைய ஆட்டத்தில் 40 ரன்கள் எடுத்தார் 51 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றியை குவித்து வருகிறது. ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பவுலர் முகமது ஷமி. 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹர்திக் பாண்ட்யா இன்றைய ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு பாராட்டை பெற்றது. விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷர்துல் தாகூர், முகம்மது ஷமி, சூர்யகுமார் ஆட்டநாயகன் முகமது ஷமி நியூசிலாந்து விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடும் இந்திய வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் செவ்வாயன்று நடைபெறுகிறது இந்தியா பேட்டிங் செய்தபோது மைதானத்திற்குள் புகுந்த இளம் ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.