1975-ம் ஆண்டு முதல், உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. கோப்பை வென்ற உற்சாகத்தை இங்கிலாந்து வீரர் வோக்ஸ் அவரது மனைவி அமி லூசிக்கு முத்தமிட்டு கொண்டாடினார்.
2/ 27
உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் ஜோஸ் பட்லர் - ஆர்ச்சர்
3/ 27
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் வெற்றிக் கோப்பையை பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ருவிடம் இருந்து பெற்றார்.
4/ 27
தனது குழந்தையிடம் வெற்றியின் உற்சாகத்தை வெளிப்படுத்து ஜாசன் ராய்
5/ 27
கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
6/ 27
உலகக்கோப்பையில் தொடர்ந்து 3-வது முறையாக போட்டியை நடத்திய நாடே கோப்பையை வென்றுள்ளது
7/ 27
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சேஸிங் செய்து உலகக்கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
8/ 27
சொந்த நாட்டை விட்டு, மாற்று நாட்டுக்கு உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற வித்தியாசமான சாதனைக்கு இங்கிலாந்தின் மோர்கன் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
9/ 27
தனது குழந்தையிடம் வெற்றியின் உற்சாகத்தை வெளிப்படுத்து ஜாசன் ராய்
10/ 27
உலகக் கோப்பை 2019: இங்கிலாந்து அணியின் வெற்றி கொண்டாட்டம் (Image: AP)
11/ 27

12/ 27

13/ 27

14/ 27

15/ 27

16/ 27

17/ 27

18/ 27

19/ 27

20/ 27

21/ 27

22/ 27

23/ 27

24/ 27

25/ 27

26/ 27

27/ 27

127
முதன்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்ட இங்கிலாந்து அணியின் வெற்றிக் கொண்டாட்டம்!