ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » ஓய்வுக்குப்பிறகு பாலிவுட் படங்களில் நடிக்கப்போகிறாரா மகேந்திர சிங் தோனி?

ஓய்வுக்குப்பிறகு பாலிவுட் படங்களில் நடிக்கப்போகிறாரா மகேந்திர சிங் தோனி?

சமீபத்தில் ஐபிஎல் உட்பட ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டில் இருந்தே விலகப்போவதாக அறிவித்துள்ள மகேந்திர சிங் தோனி, ஓய்வுக்குப் பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க இருக்கிறாரா என கேட்டதற்கு தோனி சுவாரஸ்யமான பதிலை தந்துள்ளார்.