ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சகப்வா 35 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார்.
5/ 10
அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற ஜிம்பாப்வே 110/8 என்று ஆனது.
6/ 10
அதன் பிறகு ஜிம்பாப்வேயின் பின் கள வீரர்கள் இவான்ஸ் மற்றும் நகார்வா அருமையாக ஆடி ஸ்கோரை 189 ரன்களுக்குச் கொண்டு சென்றனர்
7/ 10
இந்தியா சேசிங்கை மிகவும் எச்சரிக்கையுடன் தொடங்கி கொஞ்சம் அறுவையாகவும் மாறி விட்டது, ஆனால் பிறகு ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக ஆடினார். ஷிகர் தவானும் உடனிணைந்து சதக்கூட்டணி அமைத்தனர்
8/ 10
தவான் 113 பந்துகளில் 83 என்று 38வது அரைசதத்தை எடுத்தார்.
9/ 10
ஷுப்மன் கில் தவானை விடவும் ஆக்ரோஷமாக ஆடி 72 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்தார்.
10/ 10
கில் மற்றும் தவானை வீழ்த்தவே முடியவில்லை. இருவரும் 30.5 ஓவர்களில் 192 நோ-லாஸில் வெற்றி பெற்றனர்.
110
IND vs ZIM 2022, 1st ODI ஷுப்மன் கில், ஷிகர் தவான், பவுலர்கள் அட்டகாசம்- இந்தியா நோ-லாஸ் வெற்றி
முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸில் வென்ற கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் ஜிம்பாப்வேயை பேட் செய்ய அழைத்தார்.