எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் 3 வீராங்கனைகளின் விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், கேப்டன் ஹேத்தர் நைட் - நடாலி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருப்பினும், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இக்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. (ICC)